அலைகள் ஓய்வதில்லை
அன்பார்ந்த தோழர்களே !
ஒரு மாபெரும் எழுச்சி போராட்டத்திற்கு பிறகும் ஏதும் நடக்காதது போல் பாராமுகமாய் கோட்ட நிர்வாகம் நடந்து கொள்வது ஆரோக்கியம் அல்ல .நமது இன்றைய நிலையினை குறித்து நேற்று மாநில / மண்டலச்செயலர்களுக்கும் நெல்லைக்கு வந்த தோழர் K .ராகவேந்திரன் பொதுச்செயலர் AIPRPA
அவர்களிடமும் நேரிடையாக கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது .மேலும் வருகிற 07.08.2019 அன்று சென்னையில் நடக்கும் தபால்காரர் தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டு NFPE சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து மாநிலசெயலர்களுக்கும் நமது கோரிக்கைகளுக்கு ஆதரவு கேட்டு கடிதம் கொடுக்கவுள்ளோம் .
மேலும் வருகிற 08.08.2019 அன்று திருநெல்வேலியில் உள்ள மக்களவை /மாநிலங்களவை உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளோம் .இதற்கிடையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கீழ்கண்ட தகவல்களை பெற விண்ணப்பித்துள்ளோம்
From

S.K. Jacobraj
S/o
K.Samuel.
C-10
Gandhi Street
Manakavalam Pillai Nagar
Palayamkottai -627002
To
The CPIO
O/O Sr.Supdt of Pos
Tirunelveli Division
Tirunelveli-627002
Sir
Sub : Request supply of information
under RTI Act, 2005 – reg
It is requested to kindly supply the
following information under RTI Act.
1.
Copy of the orders issued by the SSPOs.
Tirunelveli Division to Postmaster, Palayankottai HO regarding carrying out
Aadhaar enrolment / updation work during Sundays.
2.
Copy of the instructions/orders issued
by R.O Madurai / C.O Chennai regarding carrying out Aadhaar enrolment /
updation work during Sundays in Tirunelveli Division.
3.
The date from which the Aadhaar
enrolment / updation work is commenced at Palayankottai HO and the date of
Sunday from which Sunday enrolment/updation started at Palayankottai HO.
4.
Name of the officials who were trained
for Aadhaar Enrolment / updation work at Palayankottai HO.
5.
Total number of post offices identified
for Aadhaar Enrolment / updation under Tirunelveli Division.
6.
Total number of officials who were
trained for Aadhaar Enrolment / updation work in Tirunelveli Division.
IPO for Rs.10/-
dated 03.08.2019 is enclosed for further action.
05.08.2019
Palayamkottai
Yours
faithfully,
/S.K
JACOBRAJ/
0 comments:
Post a Comment