அன்பார்ந்த தோழர்களே !
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு நெல்லையில் ஏனைய தொழிற்சங்க அமைப்புகளுடன் இணைந்து நமது கோரிக்கைகளுக்காக அனைத்து துறை சார்ந்த சங்கங்களுக்கும் நமக்கு ஆதரவாக 01.08.2019 அன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர் .அதன் தொடர்ச்சியாக தென்மண்டல ஆயுள் காப்பீடு கழக ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பாக பொதுத்துறைகளை பாதுகாக்க வலியுறுத்தி பாளையம்கோட்டையில் 09.08.2019 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நமது NFPE இயக்கத்திற்கும் அழைப்பு விடப்பட்டு நாமும் கலந்துகொண்டோம் .ஒரு ஒன்றுபட்ட இயக்கங்களை நடத்தவேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதனை அனைத்து சங்க பிரதிநிதிகளும் வலியுறுத்தி பேசினார்கள் .

0 comments:
Post a Comment