அகில இந்திய தபால்காரர் /MTS சங்கத்தின் சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை CPMG அலுவலகம் முன்பு மாபெரும் தர்ணா போராட்டம் மிக எழுச்சியோடு நடைபெற்றது .தர்ணாவிற்கு ஆதரவாக அஞ்சல் /RMS பென்ஷனர் சங்கமும் பங்கேற்றது .நமது கோட்டத்தில் இருந்து தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா -T .புஷ்பா கரன் G.கிருஷ்ணன் மற்றும் முருகையா என மொத்தம் 5 தோழர்கள் பங்கேற்றோம் .தர்ணாவில் சில காட்சிகள் ......
0 comments:
Post a Comment