...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, August 31, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                          LGO தேர்வை எதிர்கொள்ளும் நமது தபால்காரர் தோழர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் விடுப்பு எடுத்து தேர்விற்கு தயார்படுத்த வசதியாக அவர்களது பணியிடங்களில் OFFICIATING பார்க்க நமது அலுவலகத்தில் உள்ள GDS ஊழியர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் குறித்து தகவல்களை தெரிவிக்கவும் .

0 comments:

Post a Comment