அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
வாழ்த்துகிறோம் ! வாழ்த்தி வழியனுப்பிக்கிறோம் !
நாளை 24.10.2021 அன்று நடைபெறும் எழுத்தர் தேர்வில் பங்கேற்கின்ற அனைத்து தபால்காரர்கள் /MTS மற்றும் GDS சொந்தங்களுக்கு தாங்கள் அனைவரும் இந்த தேர்வில் வெற்றிபெற NELLAI --NFPE வாழ்த்துகிறது . .தொலைதூரங்களில் இருந்து மதுரைக்கு செல்லும் ஊழியர்களுக்காக தனியாக ஒரு இனோவா கார் ஒழுங்குசெய்யப்பட்டுள்து .காலை சரியாக 5.15 முதல் 5.30 குள் புறப்பட வசதியாக பெயர் கொடுத்த அனைவரும் பாளை புதிய பேருந்து நிலையம் (பெருமாள்புரம் )BIG BAZAR முன்பாக வந்திட கேட்டுக்கொள்கிறோம் ..இதன் ஒருங்கிணைப்பாளராக தோழர் R.ஹரிஹர சுதன் GDS கோவிலுத்து BO அவர்கள் செயல்படுவார்கள் .(84898-23578) மேலும் தொடர்பிற்கு SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை அவர்களை தொடர்புகொள்ளவும் .நண்பர் உதயகுமார் காரிலும் இரண்டு (1+1] இருக்கைகள் இருக்கிறது .
தேர்வு மையத்திற்கு செல்ல Thirumangalam to Dindigul route Achampathu ku செல்லும் வழியில் 4 way யில் இருந்து கீழே இறங்க வேண்டும் Theni நோக்கி திரும்ப வேண்டும் .சிறிது தூரத்தில் college வந்து விடும் ...
. Wishing success to all candidates
நன்றி.தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment