NFPE ---P 4
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் --தபால்காரர் மற்றும் MTS
திருநெல்வேலி கோட்டம் --627002
39-வது கோட்ட மாநாடு அறிவிப்பு
நமது அஞ்சல் நான்கின் 39-வது கோட்ட மாநாடு வருகிற 05.12 .2021 ஞாயிறு அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கோட்ட தலைவர் தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் ..
*மாநாட்டு நன்கொடையாக நமது உறுப்பினர்களிடம் ரூபாய் 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
*விரிவான அழைப்பிதழ் விரைவில் அனுப்பப்படும் .
அகில இந்திய மாநாடு --உடுப்பி
நமது அகில இந்திய சங்கத்தின் 28 வது மாநாடு வருகிற டிசம்பர் 12 மற்றும் 13ஆகிய தேதிகளில் கர்நாடகா மாநிலம் உடுப்பி நகரில் நடைபெறுகிறது .மாநாட்டில் சார்பாளர்கள் மட்டுமே கலந்துகொள்ளவேண்டும் என நமது அகிலஇந்திய பொதுச்செயலர் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று நமது கோட்டத்தில் நான்கு சார்பாளர்கள் மட்டும் கலந்துகொள்ளமுடியும் .மாநாட்டில் சார்பாளர்களாக கலந்துகொள்ள விரும்பும் தோழர்கள் இன்றே தங்கள் விருப்பத்தினை தெரிவிக்கவும் ..
நன்றி .தோழமையுடன் T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு
0 comments:
Post a Comment