ஆர்ப்பாட்டம்
நாள் 05.01.2017 மாலை 05.30 மணி
இடம் திருநெல்வேலி HO
NFPE சம்மேளனத்தின் சார்பில் 15.02.2017 அன்று நடைபெறும் வேலை நிறுத்தம் தொடர்பாகவும், அஞ்சல் பகுதியில் தீர்க்கப்படாமல் தேங்கி கிடைக்கும் பிரச்சினைகளை தீர்த்திடக் கோரியும் 20 மற்றும் 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 05.01.2017 அன்று அனைத்து கோட்ட /கிளைகள் மற்றும் மாநிலத் தலைமையகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வேலை நிறுத்தத்திற்கான நோட்டீசை நிர்வாகத்திற்கு அளித்திட நம்முடைய சம்மேளனம் தாக்கீது அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் திருநெல்வேலி HO வில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் .
வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் SK .பாட்சா
கோட்ட செயலர் P3 கோட்ட செயலர் P4

0 comments:
Post a Comment