...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 19, 2017

                                                                            செய்திகள் 

                               GDS கமிட்டி செய்திகள் 
*GDS தபால்காரர் தேர்வு எழுத குறைந்தபட்ச சேவைக் காலம்   1வருடம் .
*தன் விருப்ப ஓய்வுக்கு பரிந்துரை 
*TRCA பதில் புதிய ஊதியம் 
*இடமாறுதல் 1 முறை என்பது 3 முறையாக உயர்வு 
*கருணைஅடிப்படையிலான வேலைவாய்ப்பை  விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கொடுப்பது 
*வேலைப்பளுவை வைத்து சம்பளத்தை குறைக்கக்கூடாது 
                                    (தொடரும் )
 

0 comments:

Post a Comment