...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, January 10, 2017

                           தை பிறக்கிறது --
                                    சோதனைகளுக்கு நடுவே 
                  சாதனைகளை சுமந்து தை பிறக்கிறது 
மத்திய அரசு அலுவலக விடுமுறையில் பொங்கல் இல்லை --வேண்டுவோர் விருப்ப விடுப்பு எடுக்கலாம் என செய்திகள் ஒருபக்கம் --பணிகளை புறக்கணிப்போம் --வேலைநிறுத்தம் செய்வோம் என ஊழியர் சங்கங்கள்
 ஒருபக்கம் -அரசு அலுவலகங்களை தாண்டி அரசியலானது தமிழர் திருநாள் 
 அனைத்தையும் கடந்து பொங்கலுக்கு விடுமுறை வந்தது .இதற்கான முயற்சிகளில் இறங்கிய அணைத்து தோழர்களுக்கும் நெல்லை NFPE இன் வெற்றி வாழ்த்துக்கள் 
Declaration of Holiday on Pongal (14.01.2017) for Tamil Nadu Circle and Holiday declared on 28.09.2017 (Thursday) has changed as Restricted Holiday.






0 comments:

Post a Comment