...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 19, 2017

                                GDS கமிட்டி பரிந்துரைகள்
மூன்று விதமான ஊதிய நிலைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன 
RS 10000---24470
RS 12000---29380
RS 14500--35480

விடுப்பு 
ordinary leave ஜனவரி யில் 15 ஜூலையில் 15 நாட்கள் என வழங்கப்படும் .இதை அதிகபட்சகமாக 180 நாட்கள் வரை சேமிக்கலாம் 
emergency leave  5 நாட்கள் 
மகப்பேறு விடுப்பு 26  வாரங்கள் 182 நாட்கள் 
patenity leave (ஆண் ஊழியர்களுக்கு )7 நாட்கள் 
 சம்பளநிர்ணயம் --31.12. 2 015இல் TRAC *2.57 =மடங்கு 
நிலுவை 01.01.2016 முதல் வழங்கப்படும்
                            மற்றவை விரைவில்   SKJ

1 comment:

  1. Why Certain percentage of gds appointment will be done through 240 days completely done people. If this method follows means no one came for substitute leave place

    ReplyDelete