இழுத்தடிக்கப்படும் GDS கமிட்டி அறிக்கை
அன்பார்ந்த தோழர்களே !
கடந்த நவம்பர் மாதம் கொடுக்கப்பட்ட GDS கமிட்டி அறிக்கை இன்றுவரை வெளியிடப்படவில்லை .எல்லா சங்கங்களும் எல்லா வகையான போராட்டங்களை அறிவித்த பின்னரும் அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை .புதிய DG 01.01.2017 இல் பொறுப்பேற்றவுடன் அறிக்கை அவர் கையாலே வெளியிடப்படும் என்றார்கள் .வரவில்லை .இதற்காக ஒரு சீனியர் அதிகாரி அனுப்பப்பட்டுள்ளார் அவர் அமைச்ச உத்தரவை பெற்று வெளியிடுவார் என்றார்கள் ..இப்பொழுது தேர்தல் கமிஷன் அனுமதிக்காக போயிருக்கிறது என்கிறார்கள் --பொறுத்திருந்து பார்ப்போம் .
முத்தின தேங்காய் சந்தைக்கு வந்துதானே ஆகவேண்டும் ?
இதற்காக சம்மேளனங்களும் /சங்கங்களும் போட்டி போராட்டங்களை நடத்துவதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை .
ஒன்றுபட்ட போராட்டம் அஞ்சல் பகுதியில் சாத்யமில்லையா ?
ஒற்றுமைக்கான கதவுகளை தட்டியபிறகும் திறக்க மனமில்லாமல் இருப்பது யார் ?
பாருங்கள் சங்கங்களின் போட்டி போராட்டங்களை
இது FNPO சங்க அறைகூவல் --மாநில அளவிலான உண்ணாவிரதம்
Indefinite delay of publishing GDS commission report, FNPO/ NUGDS is going to conduct one day hunger fast in front of all circle offices in nation wide on 17.01.2017. Instructions to all circle secretaries and CHQ members.

1) Circle secretary and CWC members are to take part in the hunger fast.
2) The programme should start 10 AM and end at 5 PM.
3) Kindly communicate this message to the all concerned in your circle.
4) Along with second phase of action,detailed circular will be sent shortly.
D.Theaarajan,
Secretary General,FNPO.
P.U.Muraleedharan
----------------------------------------------------------------------------------------------------------இது NFPEசம்மேளன அறிவிப்பு ---
NFPE Federal Secretariat has decided to commence INDEFINITE HUNGER FAST infront of Dak Bhawan , New Delhi from 18th January 2017 from 10 AM onwards demanding immediate publishing of GDS Committee Report.
Secretary General all General Secretaries NFPE and General Secretary AIPEU GDS / available Office Bearers will sit on hunger fast.
ஒன்றுபட்ட இயக்கங்கள் வலுவாக நமது கோரிக்கைகளை முன்னெடுத்து சென்றுள்ளன .இன்று ஒற்றுமை எங்கே தவறி விடப்பட்டது ?எங்கே தடங்கல் ?எங்கே தயக்கம் ?சிந்திப்போம் !செயல்படுவோம் !
0 comments:
Post a Comment