...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, January 9, 2017

                                                       முக்கிய செய்திகள் 

1.GDS SELECTION - CLARIFICATION The selection / engagement for the posts of GDS are being stopped from 01-08-2016. It is now clarified that the selection / engagement for the posts of GDS under COMPASSIONATE GROUNDS & AMONGST CASUAL LABOURER is permissible.

CLICK HERE FOR DETAILS

---------------------------------------------------------------------------------------------------------

2.Filling up of vacant post of Skilled Artisans for the year 2015 in MMS, Chennai-under Direct Recruitment

CLICK HERE FOR DETAILS ------------------------------------------------------------------------------------------------------
                       ப்ளீஸ் --GDS ஊழியர்களை விட்டு விடுங்கள் 
தமிழக அஞ்சல் வட்டத்தில் இருந்து ஒவ்வொருகோட்டத்திற்கும் 100 PHILATELY காலண்டர் வந்துள்ளன .அதன் விலை ரூபாய் 100.
கோட்ட அலுவலகத்தில் இருந்து உபகோட்டங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது .உப கோட்டங்களுக்கு வந்த காலண்டரை எங்கே விற்பது? யாரிடம் தள்ளுவது ?
 பிடி ஒவ்வொரு ED களையும் என சில அதிகாரிகள் கணக்கு போடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் .
வறுமையின் பிடியிலும் --விரக்தியின் விளிம்பிலும் நிற்கிறான் GDS ஊழியர்கள் 
அவர்களின் பாவத்திலும் /சாபத்திலும் விழுந்து விடாதீர்கள் 
--------------------------------------------------------------------------------------------------
 

0 comments:

Post a Comment