FLASHNEWS
பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை கொடுப்பதற்கான பூர்வாங்க பணிகள் மாநில நிர்வாகத்தால் முடிக்கப்பட்டு இயக்குனரக அலுவலக முறையான ஒப்புதலுக்கு போயிருக்கின்றன என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
ஆகவே குழப்பத்தில் இருக்கும் தோழர்கள் ஒருநாள் விடுமுறை போனால் போகட்டும் என்று சனிக்கிழமைக்கும் சேர்த்து விடுப்பை விண்ணப்பிக்கவேண்டாம் என அறிவுறுத்த படுகிறார்கள் .
தோழமையுடன் SKJ
----------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment