வருந்துகிறோம்
தோழர் கோவிந்தராஜன் SPM வள்ளியூர் பேரூந்துநிலையம் அவர்களின் துணைவியார் திருமதி .முத்தீஸ்வரி (50) அவர்கள் உடல்நல குறைவால் 18.01.2017 மாலை 5.30 மணி அளவில் இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 19.01.2017 பகல் 10 மணி யளவில் திசையன்விளையில் நடைபெறுகிறது .வாழ்க்கை துணையை இழந்துவாடும் தோழருக்கு நெல்லை NFPE இன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்

0 comments:
Post a Comment