...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 20, 2017

அன்பார்ந்த தோழர்களே !
      ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் சார்பாக பாளையில் ஆர்ப்பாட்டம் 


              NFPE --FNPO --AIGDSU சார்பாக பாளையில் ஆர்ப்பாட்டம்   
நாள் 20.01.2017 வெள்ளி கிழமை 
நேரம் மாலை 6 மணி 
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் .


ஆர்ப்பாட்ட முடிவில் GDS கமிட்டி அறிக்கை குறித்து விரிவான விளக்கவுரை வழங்கப்படும் .அனைவரும் வருக !
                             போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்                                                 S .சூர்யகலா 
கோட்ட செயலர் NFPE P 3                     கோட்டசெயலர் FNPO P 3


SK .பாட்சா                                                       சோமசுந்தரம் 
கோட்டசெயலர் NFPE P                கோட்டசெயலர் FNPO P 4


S .காலப்பெருமாள் 
கோட்ட செயலர் AIGDSU                         

0 comments:

Post a Comment