இன்று 31.01.2017 நடைபெறும் மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்படும் அஞ்சல் நான்கு பிரச்சினைகள்
1.திருநெல்வேலி HO வில் தபால் காரர் பயன்பாட்டிற்க்காக இரண்டு ஸ்கேனர் வழங்கவேண்டும் .
2.திரு .பாலமுருகன் தபால்காரர் மஹாராஜநகர் அவர்களின் STEPPING UP PAY குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் .
3.தச்சநல்லூர் SO வில் பிரிண்டர் சரி செய்ய படவேண்டும் .
4.வீ .கே .புரம் அஞ்சலகத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் வசதி செய்து தர வேண்டும் .
5.MTS குறைக்கப்பட்ட அலுவலகங்களில் மீண்டும் மறுஆய்வு செய்து MTS பதவிகளை கொடுத்திட வேண்டும் .
கீழ்கண்ட நிர்வாகிகள் தபால்காரர் சங்கத்தின் சார்பாக பேட்டியில் கலந்து .கொள்வார்கள் .
1.SK .பாட்சா
2.A .சீனிவாச சொக்கலிங்கம்
3.R .ஆதிநாராயணன்
----------------------------------------------------------------------------------------------------------

.GDS பிரச்சினைகள்
1.நாலுமுக்கு GDSMC பதவிக்கு உயர் TRCA வழங்கவேண்டும் .
2.AP நாடனுர் GDSMC /DP பதவியை GDSMD /MC ஆக மாற்ற வேண்டும் .
3.சாத்தப்பட்டு கிராமத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு சாத்தப்பட்டு BPM க்கு இடமாறுதல் வழங்கிட பரிந்துரைக்க வேண்டும் .
4.நெல்லை கோட்டத்தில் GDS ஊழியர்களுக்கு புதிய GRADATION லிஸ்ட் வழங்கவேண்டும் .
5.GDS புதிய செலெக்ஷன் அடிப்படையில் நிரப்பப்படும் பதவிகளின் பட்டியலை கோட்டசங்கத்திற்கு வழங்கிட வேண்டும் .
6.தபால் காரர் /MTSபதவிகளில் பணியாற்றும் GDSஊழியர்களுக்கு ஏழாவது சம்பளக்குழுவின் ஊதியம் வழங்கவேண்டும் .
7.நிர்வாக காரனங்களுக்காக இடமாறுதல் செய்யப்பட்ட பருத்திப்பாடு GDSMD க்கு தவறுதலாக குறைக்கப்பட்ட TRCA வை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் .
8.GDS ஊழியர்களுக்கு RPLI இன்சென்டிவ் தாமதமின்றி வழங்கிடவேண்டும் .
9.GDS ஊழியர்களுக்கு அடையாளஅட்டை வழங்கிடவேண்டும் .

0 comments:
Post a Comment