...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, July 6, 2017

                                               முக்கியசெய்திகள் 
ஊழியர்கள் கோரிக்கைகளில் துரோகம் இழைத்த மத்திய அரசைகண்டித்து மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் சார்பாக நடுமுழுவதும் எதிர்வரும் 25.07.2017 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .இதற்கிடையில் அஞ்சல் பகுதியில் 23.08.201 அன்று ஒரு நாள் வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்க பட்டுள்ளது .
                                        LTC செல்வோர் கவனத்திற்கு  
விமானங்கள் மூலம் LTC செல்வோர் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளை தவிர வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் பயண டிக்கெட்டுகளை வாங்க கூடாது என்று மீண்டும் வலியுறுத்த படுகிறார்கள் .
   நெல்லையில் ஓய்வு பெற்ற தோழர்கள் கவனத்திற்கு ......
திருநெல்வேலி RMS யில் பணிபுரிய விருப்பமுள்ள ஓய்வுபெற்ற அஞ்சல் எழுத்தர்கள் இருந்தால் திருநெல்வேலி SRO 
திரு .முத்துகிருஷ்ணன் அவர்களை அணுகவும் ஒருமணி நேரத்திற்கு ரூபாய் 50 வீதம் வழங்கப்படும் .எத்தனை மணிநேரம் என்ற கட்டுப்பாடு கிடையாது .
                     அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு -அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு வருகிற 22.07.2017 மற்றும் 23.07.2017 ஆகிய நாட்களில் நெல்லை ராஜ் மகாலில் நடைபெறுகிறது .முதற்கட்ட சுற்று பயணத்தில் தோழர்கள்உற்சாகமாக அளித்த நன்கொடைகளுக்கு  நன்றி .விடுபட்ட ஊழியர்களிடம் 10.07.2017 அன்று நிர்வாகிகள் வருகிறார்கள் .தங்கள் அனைவரும் உதவிடுமாறு கேட்டு கொள்கிறேன் .
நன்றி SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment