அன்பார்ந்த பேரவை சொந்தங்களே !
தயாராகிறது பேரவை முரசு ---பேரவை தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு வருகிறது இந்த பரிசு
எதை செய்தாலும் அதை நுட்பமாகவும் -ஊழியர்களுக்கு பயன் தரும் வகையில் அமைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த இதழை அருமைத்தலைவரின் ஆலோசனையின் பேரில் இதை தயாரித்திருக்கிறோம் .அகில இந்திய மாநாட்டிற்கு செல்லும் முன்பாக இந்த அறிமுக இதழை வெளீயிடலாம் என இருக்கிறோம் .இதோ இந்த முரசின் முகப்பு தோற்றம்
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை கோட்ட செயலர்

அருமை
ReplyDeleteVery nice
ReplyDeleteVery nice
ReplyDelete