RMS மூன்றாம் பிரிவின் முன்னாள் மாநில தலைவர் தோழர் KR கணேசன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட Removed From Service என்ற கொடுமையான தண்டனையை எதிர்த்து நாடெங்கிலும் தோழர்கள் வெகுண்டெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் .திருநெல்வேலியில் RMS அலுவலகம் முன்பு 11.07.2017 நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அஞ்சல் மூன்று அஞ்சல்நான்கு மற்றும் RMS தோழர்கள் பங்கேற்றனர் .நீண்ட நாட்களுக்கு பிறகு RMS பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தை வழக்கமான பாணியில் நாம் நடத்தி காட்டியது RMS ஊழியர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது .
0 comments:
Post a Comment