அகில இந்திய மாநாட்டிற்கு வருகிறவர்கள் கவனத்திற்கு ......
வருகிற ஆகஸ்ட் 6 முதல் 8 வரை பெங்களூருக்கு வரும் நெல்லை தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள் ..வரவேற்பு குழுவின் வேண்டுகோளை ஏற்று சார்பாளர் /பார்வையாளர் கட்டணம் ரூபாய் 1500 ஐ அனுப்புகிறவர்களுக்கு முன்னதாகவே தனி தனி A/C அறைகள் ஒதுக்கப்படுகின்றன (மூன்று பேருக்கு ஒரு அறை )கடைசி நேர நெருக்கடிகளை தவிர்க்க இந்த அறிவிப்பை வரவேற்பு குழு வெளியிட்டுள்ளது .நெல்லையில்வ இருந்து வ ண்டி எண் 17236 நாள் 05.08.2017 இரவு 08.55 புறப்படுகிறோம் .கோச் S8 1-21 S5 --மூன்று =மொத்தம் 24
ஜேக்கப் ராஜ் வண்ணமுத்து பிரபாகர் அழகுமுத்து சங்கர் குருசாமி தளவாய் ராமச்சந்திரன் நெல்லையப்பன் சிவகுமார் ஆவுடைநாயகம் முத்துமாலை அந்தோணிசாமி நமசிவாய மூர்த்தி ஞானசேகரன் சுடலைமுத்து வள்ளிநாயகம் நமசிவாயம் குத்தாலிங்கம் மஹபூப் ஜான் முருகன் இளங்கோ சாக்ரடிஸ் செல்வின்
தோழர்கள் ஓரிரு நாளில் தங்கள் பார்வையாளர் கட்டணத்தை கோட்ட செயலருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறோம் .SB A/CNO 0072773482
(ஜேக்கப் ராஜ் )
---------------------------------------------------------------------------------------------------------------------
HSG II பதவிகளில் OF FICIATING பண்ண விரும்புகிறவர்களுக்கு கீழ்கண்ட பதவிகள் உள்ளன .(தகுதி GP 4200 )
SPM ஆழ்வார்குறிச்சி --முக்கூடல் ---முலைக்கரைப்பட்டி --பணகுடி -ராதாபுரம் --வடக்கன்குளம் --IC பேட்டை --மானுர் --தச்சநல்லூர் --ஏர்வாடி --பேட்டை --கலக்ட்ரட் --
APM -பாளை 4 ------------PRI (P ) நெல்லை &பாளை APMநெல்லை 2
ASPM -டவுண்--------- அம்பை -3
------------------------------------------------------------------------------------------------------------------
HSG I பதவிகளில் OF FICIATING பண்ண விரும்புகிறவர்களுக்கு கீழ்கண்ட பதவிகள் உள்ளன .(தகுதி GP 4600 )
DYPM பாளை --SPM சங்கர்நகர் நான்குனேரி வீ .கே .புரம் --காசாளர் பாளை
-விருப்பமுள்ளவர்கள் கோட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கவும் .ஒவ்வொரு நாலுமாதம் என வாய்ப்புகள் கிடைக்கும் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment