வாழ்த்துகிறோம் -விரைந்து வரவேண்டும் என விரும்புகிறோம்
HSG I பதவிஉயர்வு பெற்று சங்கரன்கோவில் தலைமைஅஞ்சலகத்திற்கு போஸ்ட்மாஸ்டர் ஆக பொறுப்பேற்கும் நமது இயக்கத்தின் முன்னணி தோழர் முன்னாள் மாநில அமைப்பு செயலர்
தோழர் M .செல்வ கிருஷ்ணன் அவர்களுக்கு பிரிவு உபசார விழா 06.07.2017 அன்று சங்கர்நகர் அஞ்சலகத்தில் திருநெல்வேலி ASP திரு செந்தில்குமார் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .தோழர் செல்வ கிருஷ்ணன் அவர்களை நெல்லை NFPE வாழ்த்தி வழியனுப்புகிறது .

0 comments:
Post a Comment