சுழல் மாறுதல் -2018
இந்த ஆண்டிற்க்கான சுழல் மாறுதல் அறிவிப்புகள் வந்துவிட்டன .நமது கோட்டத்தில் PA கேடரில் 54 ஊழியர்கள் இதில் உள்ளனர் .
1.இதில் விடுதல் /சேர்த்தல் இருந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கோட்ட நிர்வாகத்திற்கு 10.04.2018 குள் தெரிவிக்கவும்
2.extension வேண்டுவோர் மண்டல அலுவகத்திற்கு கோட்ட அலுவலகம் வாயிலாக 12.04.2018 குள் அனுப்பவும் .
extension என்பது DPS அவர்களால் ஓராண்டிற்கு வழங்கப்படும் .உடல் நலக்குறைவு அல்லது ஓய்விற்கு ஓராண்டு காலத்திற்குள் இருப்பவர்களுக்கு இந்த நீட்டிப்பு வழங்கப்படுகிறது .
3.மற்றவர்கள் விண்ணப்பிக்க கடைசிதேதி 18.4.2018 Tenure முடிந்தவர்கள் கோட்ட அலுவலகம் அனுப்பியுள்ள proforma விலும் Tenure முடிக்காதவர்கள் தனி கடிதத்திலும் தகுந்த காரணங்களை விளக்கி விண்ணப்பிக்கவும்
4..LSG பதவிகளில் (C &B )பணிபுரிய விரும்புவோர் ரூபாய் 2800 தகுதி ஊதியம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் .இது கேடர் இரண்டாவது பட்டியலில் LSG ஊழியர்கள் பணியமர்த்தும் வரை அனுமதிக்கப்படுவார்கள் என ஏனைய கோட்ட அறிவிப்பில் தெளிவாக இருக்கிறது .
கோட்ட சங்க செயற்குழு
நாள் 12.04.2018 மாலை 6 மணி
இடம் திருநெல்வேலி HO
தலைமை .தோழர் KG.குருசாமி அவர்கள்
பொருள்
1.ஈராண்டறிக்கை சமர்ப்பித்தலும் -ஒப்புதலும்
2.தணிக்கை செய்யப்பட்ட வரவு -செலவு அறிக்கை சமர்ப்பித்தலும் -ஒப்புதலும் (2016-2017 &2017-2018)
3.சுழல் மாறுதல் --கேடேர் சீரமைப்பு இன்றைய நிலை குறித்த அறிக்கை
4.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சுழல் மாறுதலில் உள்ளவர்கள் கலந்து கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறோம் .
--------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு Accounts Cadre பதவிகளில் Assistant Accounts Officer, பதவிக்கு தேர்வெழுத நமது கோட்டத்தில் பல தோழர்கள் ஆர்வம் காட்டி வருவது பாராட்டுதலுக்குரியது .நமது மாநாட்டில் கலந்துகொள்ளும் தோழர் சேர்முகபாண்டியன் (Sr.Accounts Officer ஆக இருந்து ஓய்வு பெற்றவர்) .அவர் இளைய தோழர்களுக்கு இது குறித்து வழிகாட்டுதல்களை வழங்குவார்கள் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment