அன்பார்ந்த தோழர்களே !
AAO தேர்விற்கான பாடத்திட்டங்கள் வந்துவிட்டன .இனி தேர்வு குறித்த அறிவிப்புகள் வர இருக்கின்றன .கிட்டத்தட்ட அகிலஇந்திய அளவில் 940 பதவிகள் இருக்கின்றன .இது அஞ்சல் பகுதியில் உள்ள இளைய தோழர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் .ஆனால் இங்கும் சில மாநிலங்களில் இதற்கு எதிராக ஆடிட் பிரிவு ஊழியர்களே இந்த தேர்வை எதிர்த்து வழக்கு போட்டிருப்பதாகவும் அவர்களுக்கு கூடுதலாக இடங்களை ஒதுக்கி தரவேண்டும் என்றும் நீதி மன்றத்தை அணுகியிருக்கிறார்கள் ..ஒருவேளை வழக்கு நமது தோழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் தேர்விற்கு தகுதியுள்ள தோழர்கள் அதே வழக்கில் தங்களையும் இணைத்துக்கொண்டு வழக்கை வென்றெடுப்போம் .நீண்ட நாட்களுக்கு பிறகுஅஞ்சல் பகுதியில் இளைய தோழர்களுக்கு கிடக்குத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்த வழிகாட்டுவோம்
.தோழர்களின் வளர்ச்சிகளுக்கு ஒளி ஏற்றுவோம் .
---------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லை RMS யின் துடிப்புமிக்க தோழர் T.கிருஷ்ணன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா 15.04.2018 ஞாயிறு பாளை சுபம் மண்டபத்தில் நடைபெறுகிறது .பல மூத்த RMSபகுதி தலைவர்கள் பங்கேற்கிறார்கள் .நமது தோழர்களுக்கும் அழைப்பு வந்து கொண்டிருக்கிறது .அவர் சார்பாக நமது நண்பர்களை நெல்லை NFPE அழைக்கிறது
--------------------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்ட சங்க செயற்குழு 12.04.2018 அன்று நடைபெறுகிறது .RT முடித்தவர்கள் தங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் தேவைப்பட்டால் செயற்குழுவிற்கு வரலாம் அல்லது கோட்ட சங்கத்தை தொடர்புகொள்ளலாம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment