அன்பார்ந்த தோழர்களே !
நமது கோட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் கோட்ட தலைவர் தோழர் KG.குருசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .ஈராண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது .சென்ற ஆண்டைப்போல இந்த மாநாட்டிலும் வரவேற்பு நடனமாக நமது கோட்ட உதவி செயலர் தோழர் பரதன் அவர்களின் புதல்வன் அவர்களின் சிறப்பு நடனமும்தோழியர்களின் குறு நாடகமும் இடம்பெறுகிறது .தீர்மானங்கள் வடிப்பது இளைய தோழர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .மாநாடு திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் தொடங்கும் .அழைப்பிதழ் இன்று வெளியிடப்படுகிறது ஆகவே தோழர்கள் /தோழியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ள கேட்டு கொள்கிறோம் .சுழல் மாறுதல் குறித்தும் தோழர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது .நன்றி .மாநாட்டு வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment