களக்காடு PA தோழர் பெருமாள் அவர்களின் பணிநிறைவு விழா
27.04.2018 அன்று களக்காடு அருணா மகாலில் சிறப்பாக நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு தோழர் விக்னேஷ் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .திருநெல்வேலி உபகோட்ட ASP திரு .செந்தில்குமார் IPPB சீனியர் மேனேஜர் திரு .விஜய் NFPE கோட்ட முன்னாள் தலைவர் KG.குருசாமி வண்ணமுத்து அந்தோணிசாமி இசக்கி உள்ளிட்ட முன்னனி தோழர்கள் பங்கேற்றனர் .நிகழ்ச்சிக்கு களக்காடு பத்மனேரி மாவடி டோனவூர் நான்குனேரி பகுதி ஊழியர்கள் பங்கேற்றனர் .

0 comments:
Post a Comment