அன்பார்ந்த தோழர்களே !
நமது கோட்ட மாநாடு 22.04.2018 அன்று நடைபெறுகிறது என்பதை தாங்கள் அறிந்ததே .மாநாட்டில் நமது உறுப்பினர்களுக்கு CSI கையேடு ஒன்று வழங்கப்படுகிறது .மாநாட்டிற்கு நன்கொடை ரூபாய் 200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது .மூன்று நாட்கள் விடுப்பெடுத்து சுமார் 147 தோழர்களிடம் நன்கொடை பிரித்திருக்கிறோம் .விடுபட்ட தோழர்களிடம் அடுத்த வாரம் நேரிடையாக சந்திக்க இருக்கிறோம் .விடுபட்ட தோழர்கள் நன்கொடைகளை அனுப்ப விரும்பினால் POSB 0072772744 (ஜேக்கப் ராஜ் ) என்ற கணக்கிற்கு அனுப்பிவிட்டு கோட்ட செயலருக்கு தகவல் தெரிவிக்கவும் .
நாளை 12.04.2018 நடைபெறும் செயற்குழுவிற்கு செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமல்ல RT சம்பந்தமாக விளக்கங்கள் கேட்கின்ற தோழர்களும் பங்கேற்கலாம் .
நன்றி .மாநாட்டு வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment