வள்ளியூரில் 31.03.2018 நடைபெற்ற பணிநிறைவு விழா நிகழ்ச்சிகள்
தோழர்கள் E .சுப்ரமணியன் போஸ்ட்மாஸ்டர் வள்ளியூர் -தோழர் சங்கரநாராயணன் PA வள்ளியூர் -தோழர் ஜெயகுமார் பன்னிர் தாஸ் மெயில் ஓவர்சியர் வள்ளியூர் ஆகியோரது பணிநிறைவு விழா நிகழ்ச்சிகள் வள்ளியூர் அஞ்சலகத்தில் தோழர் R .மனோகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தென்பகுதியின் .நமது முன்னணி தோழர்கள் T .சுடலையாண்டி VS .கிருஷ்ணன் மீரான் முத்து PA & முத்து SPM ஆனந்த கண்மணி முத்துகிருஷ்ணன் (நாங்குநேரி )சந்திரகுமார் துரைராஜ் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர் ஆசை தம்பி செல்வின் துரை ருக்மணி கணேசன் லிங்கப்பாண்டி ஜெயக்குமார் நரசிம்மன் உள்ளிட்ட தோழர்களும் -கோட்ட சங்கத்தின் சார்பாக C .வண்ணமுத்து அழகுமுத்து குருசாமி குத்தாலிங்கம் பிரபாகர் ஆகியோர்களும் நிர்வாக தரப்பில் நமது SSP அவர்களும் G.செந்தில்குமார் ASP திரு .தீத்தாரப்பன் ASP RO மற்றும் திருமதி மேனகா IP ஆகியோரும் கலந்து கொண்டு பணிநிறைவு பெற்ற தோழர்களை மன நிறைவோடு வாழ்த்தினார்கள் .
பணி ஓய்வு பெற்ற அனைத்து தோழர்களுக்கும் நெல்லை NFPE யின் சார்பாக வாழ்த்துக்கள் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் ==SK .பாட்சா

0 comments:
Post a Comment