அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
GDS ஊழியர்களின் கமிட்டியை அமுல்படுத்த கோரி மே 22 முதல் நடைபெறும் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக இன்று 10.05.2018 மதியம் 1 மணியளவில் திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .மேலும் NFPE -GDS மற்றும் NUDAS AIGDSU சங்கங்களின் சார்பாக நடைபெறும் வேலைநிறுத்த விளக்க கூட்டங்களிலும் அந்தந்த பகுதி தோழர்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
தலைமை தோழர் .N .கண்ணன் செயல் தலைவர் அஞ்சல் மூன்று
போராட்ட வாழ்த்துக்களுடன்
M .தளவாய் NFPE P 3(பொ ) --SK .பாட்சா NFPE P 4 --L .முனியப்பன் R 3 G..சங்கரநாராயணன் R 4 ---S .செல்வபாரதி SBCO (NFPE )---
E .காசிவிஸ்வநாதன் GDS (NFPE )
NFPE ஒருங்கிணைப்புக்குழு நெல்லை

0 comments:
Post a Comment