மாநில உதவி தலைவர் தோழர் S .ஐயம்பெருமாள் அவர்களுக்கு குமரி கோட்டம் சார்பாக 30.04.2018 அன்று நாகர்கோவில் தலைமை
அஞ்சலகத்தில் தோழர் சேக்மதார் அவர்கள் தலைமையில் சிறப்பானதொரு பாராட்டு விழா நடைபெற்றது .நிகழ்வில் நமது முன்னாள் பொது செயலர் தோழர் KVS மாநில செயலர் தோழர் JR மாநில தலைவர் தோழர் M .செல்வ கிருஷ்ணன் நெல்லை கோட்ட தலைவர் தோழர் T .அழகுமுத்து செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர் .நிகழ்ச்சிகளை தோழர் கார்த்திகேயன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்கள் .அஞ்சல் மூன்றின் நிர்வாகிகள் தோழர் சுரேஷ் குமார் ஜஸ்டின் ஜோஸ் உள்ளிட்ட முன்னணி தோழர்கள் நிகழ்ச்சிதனை சிறப்பாக செய்திருந்தனர் .

0 comments:
Post a Comment