அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
நமது கோட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இன்று நமது SSP அவர்களை சந்திக்கவிருக்கிறோம் .குறிப்பாக RT மறு அறிவிப்பு -GDS வேலைநிறுத்தத்தை காரணம் காட்டி விடுப்பு மறுப்பு தேங்கிக்கிடக்கும் தபால்களை பட்டுவாடா செய்ய தபால்காரர்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணம் மற்றும் CSI அமுலாக்கத்திற்குமுன்பாக நிவிர்த்தி செய்யவேண்டிய உட்கட்டமைப்புகள் -இவைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது .மேலும் CSI குறித்த கிழ்கண்ட கடிதத்தில் குறிப்பிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு ஏற்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் செல்ல வேண்டிய நிர்பந்தம் நமக்கு ஏற்பட்டுள்ளது .ஆகவே கோட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES
UNION GR-C TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-CSI/dlgs dated at
Palayankottai- 627002 the29.05.2018
To
The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002
Sir,
Sub:
Roll out of CSI in Tirunelveli Division
on 12.06.2018 - reg
Kindly recall the
discussions with this union on several occasions regarding non-working/improper
working of hardware in the SOs. Now, we
bring the chronic issues to the personal notice of the SSPOs., for immediate
remedial action.
Sl. No.
|
Name of the
Office
|
Problems reported
|
1
|
Ittamozhi SO
|
UPS not working,
Batteries to be replaced
|
2
|
Tirunelveli Town
SO
|
UPS Batteries to
be replaced
|
3
|
Karaikurichi SO
|
UPS Problem,
batteries to be replaced. Laser
Printer not working.
|
4
|
Mavadi SO
|
UPS batteries to
be replaced
|
5
|
Kudankulam SO
|
Frequent power
cut. UPS and batteries to be replaced
|
6
|
Vallioor
PerunthuNilayam SO
|
UPS and batteries
to be replaced
|
7
|
Vijayanarayanam
SO
|
Frequent power
cut. UPS and batteries to be replaced.
Both Laser Printer and Dot Matrix Printer are not working properly
|
8
|
Mukkudal SO
|
UPS and batteries
to be replaced
|
9
|
Dohnavur SO
|
UPS and batteries
to be replaced. Generator auto
ignition fault and lady SPM is unable to start the genset by pulling rope.
|
10
|
Pettaikulam SO
|
UPS and batteries
to be replaced. Laser printer toner to be replaced.
|
11
|
Gandhi Nagar SO
|
UPS and batteries
to be replaced. Generator auto ignition fault and lady SPM is unable to start
the genset by pulling rope. Dot matrix printer problem.
|
12
|
Tirunelveli Terku
SO
|
UPS and batteries
to be replaced. Generator auto ignition fault. Dot matrix printer not working properly
|
13
|
Radhapuram SO
|
UPS and batteries
to be replaced.
|
Apart from the above,
nearly in all single-handed post offices, the backup capacity of the batteries
provided is almost meagre and could not run the office during power cut.
The issues in these offices need to be addressed in a war-footing
manner.
We request the Divisional Administration to settle the above issues
before implementation of the CSI as unrest is prevailing
among the staff which will have a negative impact on implementation of the
CSI. Hope, the SSPOs., will take note of
the ground problems seriously.
Yours faithfully
[S.K.JACOBRAJ]
0 comments:
Post a Comment