முக்கிய செய்திகள்
1.HSG 1 பதவி உயர்வு பட்டியல் இன்று வெளியாகிறது .பழைய முறைப்படி பார்த்தால் ஒற்றை இலக்கத்தில் தான் பதவி உயர்வு ஊழியர்களின் எண்ணிக்கை இருக்கும்
2.HSG II மற்றும் போஸ்ட்மாஸ்டர் கிரேடு II பதவியுயர்விற்கான DPC நேற்று சென்னையில் கூடியது .நிர்வாக நடைமுறைகள் முடிந்து அடுத்த வாரத்தில் பதவி உயர்வு பட்டியல் வரும் என்று எதிர்பார்க்க படுகிறது .
3.சென்னை மண்டலத்தில் காலியாகஉள்ள HSG II பதவிகள் LSG பதவிகளாக கணக்கில் கொள்ளப்படும் என்ற அடிப்படையில் அதற்கான உத்தரவை 12.2.19அன்று வெளியிட்ட PMG CCR அவர்களுக்கு மாநில சங்கத்தின் நன்றிகள் .இத்துடன் அதன் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது .
பேட்டரிகளும் --பிரச்சினைகளும்
நமது கோட்டத்தில் உள்ள பெரிய அலுவலகங்களில் பேட்டரி பிரச்சினைகள் தலைவிரித்தாடுகிறது .குறிப்பாக திருநெல்வேலி ,பாளையம்கோட்டை மற்றும் திருநெல்வேலி டவுண் போன்ற HSG I அலுவலகங்களிலும் பெரும்பாலான HSGII அலுவலகங்களிலும் இதே நிலை தொடர்கிறது .ஒருமுறை மின்சாரம் தடைபட்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 10 நிமிடங்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது .இதற்காக நடத்தப்பட்ட பிட்டிங் பலமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது .இந்த விஷயத்தில் மண்டல அலுவகத்திற்கும் -நமது கோட்ட அலுவலகத்திற்கும் சரியான புரிதல் தேவைப்படுகிறது ..நிர்வாக நடைமுறை சிக்கல்களில் சிக்கி தவிப்பது ஊழியர்களும் --பொதுமக்களும் தான் .இதுமட்டுமல்ல கடந்த ஜூன் 2018 யில் நமது கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 28 கணினிகள் இன்றுவரை கிடைக்கவில்லை என்பது கூடுதல் தகவல் .சாதாரணமாக ஒரு ரிப்போர்ட் அனுப்ப காலதாமதம் ஏற்பட்டால் அல்லது SMR அனுப்ப தாமதமானால் எத்தனை கடிதங்கள் எத்தனை தொலைபேசி அழைப்புகள் எத்தனை நினைவூ ட்டல்கள் ..எத்தனை
.....எத்தனை ......அத்தனையும் எங்களுக்கு மட்டும் தானா ?
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment