முக்கிய செய்திகள்
1.NFPE சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி
பணமதிப்பிழப்பு சமயத்தில் விடுமுறை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பணி செய்ததற்கான ஊக்க தொகை வழங்குவதற்கான உத்தரவு வந்துவிட்டது .
இதன் படி ஒரு நாள் ஊதியம் +DA வழங்கிடவும் ( 2 நாட்களுக்கு ) ,
வேலை நாட்களில் கூடுதல் பணிக்கு 100 / ஒரு நாளுக்கு எனவும் வழங்கிட வும் சிறப்பானதொரு ஆணை .அதிகபட்சமாக ஒரு ஊழியருக்கு ரூபாய் 4000 என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
சளைக்காமல் சலிக்காமல் மூன்று ஆண்டுகளாக விடா முயற்சிகளை ,ஏற்றுக்கொண்ட நமது மாநில சங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
2.SB /RPLI /டார்கெட் நிறைவேற்றாவிட்டால் APAR யில் கைவைப்போம் என பூ ச்சண்டி காட்ட இனி முடியாது .இதோ PMG CCR அவர்கள் கோட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய வழிகாட்டுதல் குறிப்பு இதோ !
APAR மதிப்பெண்கள் வழங்கிட. சம்பந்தப்பட்ட ஊழியரின் பணி , அவர்களின் அலுவலக பிரிவு , அவர்களால் செய்ய இயலும் வேலை இவற்றை மட்டுமே கணக்கீட்டில் எடுத்து கொள்ள வேண்டும் . அதாவது முதன்மை காரணிகள் என்பவை இவை மட்டுமே . SB/ RPLI target achievement ஆகியவற்றை கூடுதல் காரணிகளாக மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும் . அதாவது மதிப்பெண்கள் வழங்கிட achievement on allotted target மட்டுமே என கோட்ட அதிகாரிகள் கூறுவது முறையல்ல .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment