EXTENSION OF PROVISIONS OF OM NO.38/41/06-P&PW (A), DATED 05.05.2009 FOR FAMILY PENSION TO FAMILY TO MISSING EMPLOYEES COVERED UNDER NPS.
(Click the link below to view)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
BSNL ஊழியர்களின் வேலைநிறுத்தம் வெல்லட்டும்
பிஎஸ்என்எல் நிறுவனத்தை காப்பாற்றுவதற்காகவும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தும் பிஎஸ்என்எல் அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் கூட்டமைப்பு(ஏயுஏபி) விடுத்த அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம், நாடு முழு வதும் பிரம்மாண்டமான வெற்றியுடன் துவங்கியுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள ஊழியர்களில் 90சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் அதிகாரிகளும், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 95சதவீதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர் சேவை மையங் களும், தொலைபேசி நிலையங்களும்,அலுவலகங்களூம் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசின் ‘எஸ்மா’ பிரயோகம்என்கிற தாக்குதலை புறந்தள்ளி விட்டு களத்தில் நிற்கும் தோழர்களுக்கு வீர வாழ்த்துக்கள்
ஸ்டெர்லைட்டை திறக்கத் தடைஉச்சநீதிமன்றம் அதிரடி
விரிவான வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் ஆர்.பாலிநாரிமன், நவீன்சின்கா ஆகிய இருவரும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பை வெளியிட்டனர். அவர்கள் தீர்ப்புவிவரம் வருமாறு:-தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது. அந்த ஆலையை திறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கை கள் மேற்கொள்ள உரிமை உள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை யை மீண்டும் திறக்க உத்தரவிடும் அதி காரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது. எனவே தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்படு கிறது.தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றதைஏற்க இயலாது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
BSNL strike get victory and wishing the BSNL comrades demands success.But one reminder,I go back 30 years,a famous Delhi leader P&T Telicom wings speech at TIRUNELVELI H.O.compass for bonus struggle -we Telicom employees not joined with POSTAL employees.Because 15 Paise post card travel more than 1000 kilometres.Hence it brings loss.But our telecom side tariffs calculating by distance & durations of talking time.So we got bonus morethan 7 or 8 days extra.Postal side 8 days less bonus calculation.When the leader sighn in to divide POSTAL WING& TELICOM WING.Now ordinary employees suffering lots of problems.But we all central government employees give support to BSNL staffs.
ReplyDeleteThis is the lesson for postal employees,we don't allow DIVIDE POSTAL SECTIONS to like as corporations.Former leaders and HIGHER OFFICERS and employees give their blood and growth our POSTAL DEPARTMENT.Some well morral political leaders in minister levels try to improved our department.
Hence I request our comrades show unity in comming days.And save postal department.
The officers who try divide POSTAL department they also one day comming our side.
Victory ever workers side.
Gindhabath gindhabath workers unity unity gindhabath.
One of your comrade
K.PONNURAJ
Retired P.A.
TIRUNELVELI H.O
19-2-19