முக்கிய செய்திகள்
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நமது கோட்டத்தில் MACP உத்தரவுகள் நேற்று வெளியாகிவிட்டது .பதவி உயர்வு பெறும் அனைத்து தோழர் /தோழியர்களுக்கும் நெல்லை NFPE யின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
LSG இடமாறுதல்கள்
LSG டிவிசன் ஒதுக்கீடு முடிந்துவிட்டது .நமது கோட்டத்தில் 58 கோவில்பட்டியில் இருந்து மீண்டும் தங்கமணி ( Re -allotment ) ஆக மொத்தம் 59 பேர்கள் .இவர்களுக்கான Transfer &Placement கமிட்டி விரைவில் கூடுகிறது .நமது கோட்டத்திற்கு இடமாற்றல் கமிட்டிக்கு கோவில்பட்டி SSP க்கு பதிலாக வேறு ஒரு அதிகாரியை நியமிக்க மண்டல அலுவலகத்திற்கு கேட்கப்பட்டுள்ளது .இதற்கிடையில் இலாகா வின் 05.012.2018 உத்தரவு படி UNFILLED HSG II பதவிகளை LSG ஆக கணக்கில் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் அந்த பதவிகளை நிரப்புவதற்கு (உதாரணம் PRI -பாளை &திருநெல்வேலி மற்றும் எல்லா தலைமைஅஞ்சலகங்களிலும் உள்ள APM SB -APM RD -GENERAL APM டவுண் ASPM உள்ளிட்ட பதவிகளை ) அனைத்து LSG ஊழியர்களிடமும் விருப்பங்கள் கேட்டு நிரப்பிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .
DEPUTATION /MACP II ஊழியர்களுக்கு விலக்கு --
டெபுடேஷன் குறித்த மேலும் ஒரு வலியுறுத்தல் கடிதம் சற்றேறக்குறைய முடியும் தருவாயில் இருக்கிறது .MACP II தான் வரையறையே தவிர தகுதி ஊதியம் அளவுகோல் அல்ல என்பதை நேற்றைய SSP அவர்களுடனான சந்திப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
LSG அதனை தொடர்ந்து RULE 38 இடமாறுதல்கள் அதன் பின்னர் சுழல் மாறுதல் என இந்த வருடம் தான் மிக அதிகமான ஊழியர்களுக்கு இடமாறுதல்கள் செய்யவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது .நிச்சயம் சீனியாரிட்டி முழுமையாக கடைபிடிக்கப்படும் என்ற கோட்ட நிர்வாகத்தின் நியாயமான நிலைப்பாடு பாராட்டுதலுக்குரியது .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment