முக்கிய செய்திகள்
PLI /RPLI பிடிப்பதற்கு ஆதார் எண்ணை குறிப்பிடவேண்டும் என்பது கட்டாயமல்ல .ஆதார் ஒரு அடையாளமே தவிர ஆதார் இல்லை என்பதற்காக PLI /RPLI பாலிசிகளை மறுக்க கூடாது என்று PLI இயக்குனரகம் 24.01.2019 தேதியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
--------------------------------------------------------
PLI /RPLI நிர்வகிக்க தனி separate business unit (SBU) அமைப்பதற்கான ஒப்புதலை பெற அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது ..கிட்டத்தட்ட 15 நாட்களுக்குள் அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கும் என்றும் நமது அமைச்சர் சின்கா தெரிவித்துள்ளார் .

கண்களை விற்று சித்திரம் வாங்கினால் கை கொட்டி சிரியாரோ!
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment