நெல்லை கோட்டத்தில் டெபுடேஷன் பிரச்சினைகளில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களைகவனத்தில்கொண்டு நமது கோரிக்கைகளை ஏற்று நமது கோட்ட அலுவலகம் மூன்றாவது முறையாக கடந்த 20.02.2019 தேதியிட்ட வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது .அதற்காக நமதுSSP அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .இன்னும் விடுபட்ட பதவியுயர்வில் வந்த தோழர்களுக்கு MACP II அளவுகோல்களை சில தலைமை அஞ்சலக அதிகாரிகள் சரியாக பின்பற்ற வேண்டி நாளைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
0 comments:
Post a Comment