...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, March 1, 2019

                                                   முக்கிய செய்திகள் 
நெல்லை கோட்டத்தில் INDUCTION TRAINING காலத்தை TBOP /BCR கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ள நடைபெறவிருந்த DPC வருகிற 04.03.2019 அன்று நடைபெறுகிறது .முன்னதாக 26.02.2019 அன்று நடைபெறவிருந்த இந்த கூட்ட தேதி தள்ளிவைக்கப்பட்டிருந்தது .
   தபால்காரரில் இருந்து  எழுத்தராக தேர்ச்சிபெற்ற தோழர்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மண்டல அலுவலக உத்தரவிற்காக காத்திருக்கிறது .
                   
       

0 comments:

Post a Comment