அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
வணக்கம் .தென்மண்டலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த LSG பதவி உயர்வுகளுக்கான இடமாறுதல்களை உடனே பிறப்பிக்க உத்தரவு வந்துள்ளது .நேற்றுமாலை (04.03.2019)வந்த உத்தரவு படி பதவி உயர்வு பெற்ற தோழர்கள் 15.03.209 குள் புதிய இடத்தில் JOIN பண்ணியிருக்கவேண்டும் என்றும் ஏதாவது விஜிலென்ஸ் மற்றும் ஒழுங்குநடவடிக்கை எடுப்பதாக இருக்குமானால் அவர்களுக்கு மட்டும் மண்டல அலுவலகத்தில் அதற்கான சிறப்பு அனுமதிபெறாமல் அவர்களை RELIVE செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .15.03.2019 மாலைக்குள் மண்டல அலுவலகத்திற்கு அந்தந்த கோட்ட அலுவலகங்கள் compliance ரிப்போர்ட் கொடுத்திடவேண்டும் .
தோழர்களே ! இந்த பின்னணியில் இன்று(05.03.2019) நமது மாதாந்திரப்பேட்டி நமது கண்காணிப்பாளர் அவர்களுடன் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது .எந்த அடிப்படையில் இடமாறுதல்கள் கொடுக்கப்படும் என்ற முழுமையான தகவல்களுடன் MONTHLY MEETING முடிந்தவுடன் தெரிவிக்கப்படும் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ்-SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment