அன்பார்ந்த தோழர்களே !
LSG பதவியுயர்வு தொடர்பான கமிட்டி நெல்லையில் 14.03.2019 அன்று நடைபெற்றது .இந்த கூட்டத்தில் விடுபட்ட தோழர் ஞான அன்புராஜன் அவர்களின் பெயரும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது .முன்னதாக PUNISHMENT CURRENT என்ற காரணத்தால் நிறுத்திவைக்கப்பட்ட பதவி உயர்வு நேற்று மீன்டும் வழங்கப்பட்டது .இதற்காக கோட்ட நிர்வாகத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
LGO தேர்வில் வெற்றிபெற்று IN HOUSING பயிற்சியில் இருக்கும் ஆறு தோழர்களுக்கும் இடமாறுதல் வழங்குவது தொடர்பான கமிட்டி இன்று கூடுகிறது .நாளை முதல் அவர்கள் புதிய இடங்களுக்கு எழுத்தராக பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள் .புதிய பாதையில் பயணிக்கவிருக்கும் அனைத்து தோழர்களுக்கும் நெல்லை NFPE யின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
LSG பதவிகளில் DECLINE செய்யப்பட்ட ஊழியர்களை கணக்கில் கொண்டு ஏற்கனவே வேறுகோட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏழு ஊழியர்க்ளுக்கு நமது கோட்டத்திலே RE ALLOTMENT கொடுப்பது தொடர்பாக நமது கோட்ட நிர்வாகமே மண்டலநிர்வாகத்திக்கு பிரச்சினைகளை எடுத்துச்செல்லும் என்ற முடிவும் பாராட்டுதலுக்குரியது .
நமது கோட்டத்தில் ஊழியர்களின் இடமாறுதல்களை குறித்து ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தவேண்டும் என்று 05.03.2019 காலை 10 மணிக்கு நடைபெற்ற மாதாந்திரப்பே ட்டியில் நாம் எடுத்துவைத்த சப்ஜெக்ட் உங்கள் பார்வைக்கு மீண்டும் தருகிறோம் .அன்று நடைபெற்ற பேட்டியில் நமது SSP அவர்கள் கலந்தாய்வு நடத்துவோம் என்று ஏற்றுக்கொண்டதும் அதன்படி நடத்தப்பட்டது என்பதனையும் நன்றியோடு நினைவு படுத்துகிறோம் .
12. There are due transfers like LSG Postings, Shifting of LSG Treasurers and filling unfilled HSG II with LSG officials are upcoming which involves more than 75 to 80 transfers. Hence, it is requested to conduct a counselling like methods to reduce the grievances of the officials concerned which will be appreciated by all as a model employer.
நன்றி .
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment