முக்கிய செய்திகள்
1.இன்று நடைபெறுவதாக இருந்த மேளா பல்வேறு காரணங்களுக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது .குல தெய்வ வழிபாட்டிற்கு எப்படி செல்வது என்று ஏங்கி தவித்த GDS ஊழியர்கள் இந்த அறிவிப்பினை தொடர்ந்து சற்று ஆறுதலடைந்துள்ளனர் .
2.LSG உத்தரவுகள் நேற்று மாலை வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஏற்கனவே .LSG இடத்தில் பணியாற்றும் TS ஊழியர்களுக்கு அவர்களின் விருப்பங்களளின் அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்றிட அனுமதிக்கப்படுவார்கள் .
3. சுழல் மாறுதலுக்கான அறிவிப்புகள் விரைவில் வரவிருக்கின்றன .சூழல்மாறுதலை சேர்த்துதான் RULE 38 இடமாறுதல்கள் வழங்கப்படவிருக்கின்றன .
4.GDS காலிப்பணியிடங்களை நிரப்பிட தமிழக அஞ்சல் வாரியம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அறிவித்திருக்கும் நிலையில் இடமாறுதலுக்கு விண்ணப்பிக்க இருக்கும் /விண்ணப்பித்திருக்கும் GDS ஊழியர்கள் ஏப்ரல் மாதத்தில் புதிய விதிமுறைகளின் படி அதற்காக கொடுக்கப்பட்டுள்ள படிவம் மற்றும் DECLARATION படிவத்தோடு விண்ணப்பிக்க வேண்டும் .நீங்கள் கேட்ட இடம் ஆன்லைன் மூலம் நிரப்பப்பட அறிவிக்கப்பட்டிருந்தாலும் விண்ணப்பிக்கவேண்டும் .இதுகுறித்து CPMG அவர்களிடம் GDS சங்க நிர்வாகிகள் இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்கு வாய்ப்புகளை வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை .
Have a nice day.
ReplyDeleteThis is my request.
Please take action to fill up the GDS-Post with in DISTRICT level or atlest REGION level.
Because you know the difficult of
Comrades selected for the GDS-Post more than 400K.M-from their native place.
This my request only.
One of your comrade.
K.PONNURAJ
Ex.EDDA/MC
TIRUNELVELI DIVISION
22/3/2019