கிளைஅஞ்சலகங்களில் போதிய வருமானம் இல்லை என்றும் உங்கள் கிளை அஞ்சலகங்கள் இத்தனை லட்சம் நஷ்டத்தில் இயங்குகிறது என்றும் உப கோட்டங்களில் இருந்து தாக்கீது வந்துகொண்டிருப்பதாக பல GDS தோழர்கள் நம்மிடம் தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் .நாடே பற்றாக்குறையோடுதான் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்துக்கொண்டிருக்கும் வேளையில் GDS களால் தான் நஷ்டம் என கோயபல்ஸ் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டியது நமது கடமையாகும் .அஞ்சல் வாரியம் லாப -நட்ட கணக்குகள் பார்க்க வகுத்துள்ள விவரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன .
நமது முன்னணி தோழர்கள் நமது GDS தோழர்களுக்கு இந்த விவரங்களை முழுமையாக தெரிவித்து அவர்களுக்கு வழிகாட்டும் படி கேட்டு கொள்கிறோம் .
கிளை அஞ்சலக வரவுகள்
Stamp Sales = 2/5 * Average
Stamp Sales = 7/20 * Average
MO ISSUE COMMISSION = 24/100 * Average
MOPAID COMMISSION = 28/100* Average
SB Accounts live = 63.74* no of accounts
Silent Accounts = 9.67* no of accounts
----------------------------
மொத்த வரவுகள்
------------------------
கிளை அஞ்சலக செலவுகள்
BPM சம்பளம் + DA
ABPM சம்பளம் + DA
போனஸ்
----------------------
செலவுகள்
------------------------------
இந்த விவரங்களை மனதில் வைத்துக்கொண்டு கூடுமானவரை சேமிப்பு கணக்குகளை தொடங்கவும் தொடங்கிய கணக்குகளை நடப்பு கணக்குகளாக இருக்கும் படி பார்த்துகொள்ளுங்கள் .RPLI பிரிமியங்கள் கமிஷன் அளவிலே நின்று விடுகின்றன
கிளை அஞ்சலகங்கள் மட்டும் தான் நஷ்டத்தில் இயங்குகிறது என்று தவறுதலாக நினைத்துவிடவேண்டாம் .எல்லா அலுவலகங்களின் நிலையும் அநேகமாக இந்த அடிப்படையில் தான் இருக்கின்றது .ஆனால் உருட்டல்களும் மிரட்டல்களும் எப்போதும் போல் GDS களுக்கு மட்டும் தான் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment