அன்பார்ந்த தோழர்களே !
LSG பதவி உயர்வு பட்டியல் -
1. LSG பதவி உயர்வின் அடுத்தப்பட்டியல் மாநில நிர்வாகத்தால் 12.06.2019 அன்று வெளியி டப்பட்டுள்ளது .மொத்தம் 237 பேர்களில் நமது கோட்டத்தில் 12 தோழர்கள் பதவி உயர்வு பெறுகிறார்கள் .அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் ..தோழர்கள்1. S .ராமச்சந்திரன் 2.V.சரவணன் 3.A .சுப்ரமணியன்
4.P .பார்வதி 5.R .எட்வர்ட் பொன்னையா 6.A .ரசூல் 7.J.பிரேமலதா
8.M .ராம் சித்ரா 9.P .பாலசுப்ரமணியன் 10.P .அண்ணாமலை
11.S .ஆனந்த கோமதி
2. நமது சங்கத்தின் 32 வது அகிலஇந்திய மாநாடு தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் பெருநகரத்தில் வருகிற அக்டோபர் 20ம் தேதி முதல் 22ம் தேதிவரை நடைபெறுகிறது .வரவிரும்பும் தோழர்கள் இன்றே தயாராவீர் .விரிவான பயண விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் .
.3.நமது கோட்டத்தில் 1986 க்கு முந்தைய தோழர்களுக்கு பயிற்சி காலத்தை TBOP /BCR பதவி உயர்விற்கு எடுப்பது சம்பந்தமாக DPC கோவில்பட்டியில் இன்று கூடுகிறது .ஏற்கனவே பலமுறை ஒத்திவைக்கப்பட்ட கமிட்டி இன்று கூடுவது மகிழ்ச்சியே !.
4.GDS TO PA தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள் .நமது பகுதி GDS ஊழியர்களுக்கு இதை நினைவூட்ட கேட்டுக்கொள்கிறோம் .
5..RULE 38 யின் கீழ் தோழியர் துளசி அவர்கள் சேலம் கோட்டத்தில் இருந்து அனுவிஜய் அலுவலகத்தில் JOIN செய்துள்ளார்கள் .அவர்களை நெல்லை NFPE வாழ்த்திவரவேற்கிறது .
6..எழுத்தர்களுக்கான INDUCTION இரண்டாவது BATCH பயிற்சிகள் 17.06.2019 அன்று தொடங்குகிறது .நமது கோட்டத்தில் இருந்து தோழர் நாராயணன் PA களக்காடு அவர்கள் பயிற்சிக்கு செல்கிறார்கள் .அதே போல் முதல் BATCH பயிற்சி முடித்த தோழர்கள் நேற்று பணியில் சேர்ந்துவிட்டார்கள் .அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
7.மாநில சங்க பத்திரிக்கைக்கு இதுவரை 25 தோழர்கள் பணம் அனுப்பியுள்ளார்கள் .சங்கர்நகர் மற்றும் மஹாராஜநகர் தோழர்கள் முழுமையாக செலுத்தியுள்ளார்கள் .விடுபட்ட தோழர்கள் விரைந்து அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறோம் .பாளையம்கோட்டை தோழர்கள் நமது செயல் தலைவர் தோழர் கண்ணன் மற்றும் தோழியர் ஹைருனிசா பேகம் இவர்களில் யாரிடமாவது கொடுக்கவும் .நமது இலக்கு குறைந்தது 100 என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்
நன்றி .தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment