நமது துறை அமைச்சர்களை பற்றி ---
பழைய நாட்களில் நமது துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றவர்கள் எல்லாம் ஒரு தனித்துவம் பெற்ற அமைச்சராகவும் அவரவர் சார்ந்திருந்த கட்சிகளில் முக்கிய தலைவர்கள் ஆகவும் விளங்கினார்கள் .அவர்களில் முக்கியமானவர்கள் ஜெகஜீவன் ராம் -லால் பகதூர் சாஸ்திரி -சங்கர் தயாள் சர்மா -ஜார்ஜ் பெர்னாண்டஸ் --இவர்கள் எல்லாம் நமது துறையில் முன்னேற்றங்களை கொண்டுவந்தவர்கள் .1980 க்கு பிறகு அமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டிபன் காலத்தில் தான் RMS ரன்னிங் சேக்ஷன் ஒழிக்கப்பட்டு மெல்லமெல்ல துறையின் முக்கிய துவத்தை குறைக்க தொடங்கினார்கள் .அதன்பிறகு வந்த சுக்ராம் (1993) பாஸ்வன் (1998) சுஷ்மா (2000) போன்றவர்கள் காலத்தில் நாம் நடத்திய காலவரையற்ற வேலைநிறுத்தங்கள் எல்லாம் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் முடிக்கப்பட்டதே தவிர முன்னேற்றங்கள் ஏதும் இல்லை .அதை தொடர்ந்து தமிழகத்தை சார்ந்த அமைச்சர்கள் தயாநிதி மாறன் --ராசா போன்றவர்களாலும் நமது கோரிக்கைகளில் முன்னேற்றங்கள் என்பது பெரிதாகஇல்லை .பிரமோத் மகாஜன் )(2001-2203) காலங்களில் தமிழகத்தில் 150 ADHOC ஊழியர்கள் பணி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் திரு .வைகோ அவர்கள் மூலம் 150 அஞ்சல் ஊழியர்கள் மீண்டும் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்கள் .அதில் அன்றைய நமது தமிழ் மாநிலச்சங்கத்தின் பங்கும் சிறப்பானது .இப்படி வரலாற்று பின்னணி கொண்ட நமது துறைக்கு
17 வது மக்களவை தேர்தலுக்கு பிறகு அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் நமது துறைக்கு மீண்டும் மாண்புமிகு ரவிசங்கர் பிரசாத் அவர்கள் கேபினட் அமைச்சராகவும்(கூடுதல் பொறுப்பு ) இணை அமைச்சராக மாண்புமி கு சஞ்சய் சம்ரோ அவர்களும் பொறுப்பேற்றுள்ளார் .
நமது துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்கும் திரு .ரவிசங்கர் பிரசாத் அவர்கள் கடந்த முறை போலவே சட்டத்துறை அமைச்சராகவும் நமது துறைக்கு கூடுதல் பொறுப்பேற்றும் இருக்கிறார் .இவர் .பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் .பாட்னா மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் .முன்னதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார் .அவருடைய முகவரி 21, Mother Teresa Crescent, New Delhi 110011
Telephone : 23793228, 23793691, Mobile: 9868181730

---------------------------------------------------------
இணை அமைச்சர் சஞ்சய் சம்ரோ அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் அகோலோ மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் .இவர் ஒரு BE பட்டதாரி ஆவார் .இவருடைய முகவரி B-701, MS Flats, BKS Marg, New Delhi Tels. (011) 23795656, 9822566673, 9868180257 (M)
இந்த காலங்களிலாவது நமது புதிய அமைச்சர்கள் நமது துறையின் முக்கியதுவத்தை அறிந்து தடம் பதிக்க வேண்டும் என விரும்புகிறோம் .தோழமையுடன் நெல்லை NFPE
0 comments:
Post a Comment