முக்கிய செய்திகள்
HSGI (NFG ) ஊழியர்களுக்கான உத்தரவு
தற்போது உள்ள இரண்டு வருட அனுபவமுள்ள HSG I ஊழியர்களுக்கு NFG (from level 7 to level 8 pay) கொடுத்தால் தற்போது போஸ்ட் மாஸ்டர் grade உடன் merge பண்ணும் போது அவர்களை காட்டிலும் சீனியராக உள்ள போஸ்ட் மாஸ்டர் Grade III ஊழியர் JSG I (NFG) யை விட சம்பளம் குறைவாக வாங்குவார்கள். ஆகவே அதை நிறுத்தி வைக்க வேண்டும் அஞ்சல் வாரியம் 24.06.2019 தேதியிட்ட உத்தரவில் கூறியுள்ளது

0 comments:
Post a Comment