அன்பார்ந்த தோழர்களே !
கடந்த மாதாந்திர பேட்டியில் அறிவித்தபடி 1986 க்கு முன் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பயிற்சிகாலத்தை TBOP /BCR பதவி உயர்விற்கு சேர்க்கும் பணி துரித வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது .இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் இருந்து கீழ்கண்ட ஊழியர்களுக்கன தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன .ஆகவே ..திட்டமிட்டபடி இம்மாத மத்தியில் DPC கூடுகிறது
Counting of training period for financial upgradation under TBOP / BCR to who had undergone PA Induction trianing prior to 1986 - reg.

- M.P. Vijaya, PA, Tirunelveli HO
- S. Vijayarani, SPM, Jawaharnagar SO
- M. Muthulakshmi, SPM, Maharajanagar
SO
- R. Rajakumari, LSG TRR, Melapalayam
SO
- S. Punkumari, LSG TRR, TVL Pettai SO
- KR Kannan, PA, Tirunelveli HO
- R. Ramathal, LSG TRR, Tirunelveli
Collectorate SO
- P. Kumari, LSG TRR, Tirunelveli HO
- S. Rajendran, LSG APM, Tirunelveli
HO
- S. Kanagasabapathy, LSG TRR, TVL
Town SO
- N. Meenakumari, LSG TRR, Sankarnagar
SO
- A.Pasumathi,APM (A/Cs),Tirunelveli
HO
- N.Palanisivamaran,Supervisor,Tirunelveli
HO
- S.Subramanian,TR,Vannarpettai SO
- S.Venkateswaran,Postmaster,Tirunelveli HO நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் SKJ
0 comments:
Post a Comment