நெல்லை செய்திகள்
தேனி கோட்டத்தில் இருந்து நமது கோட்டம் விஜயநாராயணத்தில் SPM ஆக பொறுப்பேற்றிருக்கும் தோழியர் செல்வி அவர்களை NELLAI NFPE வாழ்த்தி வரவேற்கிறது
நினைவூட்டுகிறோம்
நமது மாநிலச்சங்க பத்திரிகையான தமிழக அஞ்சல் முழக்கம் தேவைப்படுவோர் ரூபாய் 100 மட்டும் நமது கோட்ட சங்க POSB 0027867754 கணக்கில் செலுத்திவிட்டு தகவல்களை கோட்ட செயலருக்கு தெரிவிக்கவும் .நேற்று மஹாராஜநகர் மற்றும் டவுண் அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள் .நீங்களும் இன்றே அனுப்பிடுவீர் !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment