முழு வங்கியாக போகிறது IPPB
CEO IPPB அவர்கள் 24.06.2019 அன்று வெளியிட்ட செய்தியில் RBI வழிகாட்டுதலின் படி IPPB SECOND SCHEDULED பட்டியலில் இடம்பெற்றுள்ளது .இன்னும் சில ஆண்டுகளில் IPPB முழு வங்கி என்ற அந்தஸ்தை பெற போகிறது என்பதின் வெளிப்பாடு தான் RBI யின் இந்த அறிவிப்பு .முதலீடுகள் டெபாசிட் களை POSB மூலம் பெற்று LOAN உள்ளிட்ட இதர வங்கி தொடர்பான பணிகளை IPPB செய்யும் என்ற நிலை உருவாகும் .
PAYMENT வங்கிகளிலேயே மற்றவைகளை பின்னுக்கு தள்ளி நமது கிராமப்புற அலுவலங்களின் துணையோடு இந்த வளர்ச்சி வந்துள்ளது என்ற உண்மையை யாராலும் மறுக்கமுடியாது .
-----------------------------------
தபால்காரர்/Mts to எழுத்தர் தேர்விற்கான அறிவிப்பு நமது மாநில அஞ்சல் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு நாள் 04.08.2019(ஞாயிறு )
விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு இருக்க வேண்டிய கடைசி நாள் 10.07.2019 .
தேர்விற்கு தயாராகும் தோழர் /தோழியர்களுக்கு நெல்லை NFPE யின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
நன்றி .வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment