நெல்லை கோட்ட செய்திகள்
GDS TO PA தேர்விற்கு நமது கோட்டத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்ட தோழர்கள் தயாராகிறார்கள் .அவர்களுக்கு நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்கள் .
SC / ST ஊழியர்களுக்கான சிறப்பு வகுப்புகள்
இலாகா தேர்விற்கு தயாராகும் SC / ST ஊழியர்களுக்கு நிர்வாகம் சார்பாக வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளை எல்லா கோட்ட மட்டங்களிலும் நடத்த CPMG அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளளது .நமது கோட்டத்திலும் அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment