அன்பார்ந்த தோழர்களே !
நெல்லை கோட்ட செய்திகள்
1. PTC க்கு பயிற்சிக்கு செல்லும் ஊழியர்களுக்கு முழு DA வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை நாம் கடந்த அக்டோபர் மாதம் முதல் வலியுறுத்திவருகிறோம் .(பார்க்க )
item no 6 Request passing of TA bills of officials deputed to PTC Training allowing full DA. Claims passed with wrong interpretation needs to be reopened.
தற்சமயம் இந்தப்பிரச்சினையில் நமது மண்டலநிர்வாகம் கன்னியாகுமரி கோட்ட அலுவலகம் கேட்ட விளக்கத்திற்கு FULL DA வழங்கலாம் என்கின்ற விளக்க ஆணையை 30.01.2020 அன்று கொடுத்துள்ளது .இதுகுறித்து நாமும் நமது கோட்ட அலுவலகத்தில் நேற்று கன்னியாகுமரி கோட்டத்திற்கு வந்த விளக்க ஆணையை கொடுத்துள்ளோம் .விரைந்து அனைவருக்கும் விடுபட்ட தோகையுடன் TA பில் கிடைத்திட கோட்ட சங்கம் முயற்சிக்கும் .நமது கோரிக்கைகளுக்கு கிடைக்கும் அடுத்த வெற்றி இது .
2.LRPA புதிய பட்டியல் ஓரிருநாளில் வெளிவருகிறது .
3.புதிதாக எழுத்தராக பயிற்சியில் உள்ள தோழர்களுக்கு மதுரை PTC க்கு செல்லும் முன்பே இடமாறுதல் உத்தரவு கொடுக்கப்படவுள்ளது .புதிய தோழர்கள் இடமாறுதல் குறித்து கோட்ட சங்கத்திடம் ஆலோசனைகளை பெற்று விண்ணப்பங்களை அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறோம் .அதன் பிறகு தான் RT அறிவிப்புகள் இருக்கும்
4.புதிதாக எழுத்தர் பதவி உயர்வு பெற்ற தோழர்களுக்கு கீழ்கண்ட அடிப்படையில் ஊதியம் பெற்றுக்கொள்வார்கள்

PA Cadre (முழு மாத ஊதியம் ) தகவல்களுக்கு மட்டும் .
Pay was drawn on newly recruited PA
Basic pay = 25500
DA 17% = 4335
HRA 8% = 2040
TA ( 1800 + 17%) = 2106
-----------
Total = 33981
----------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment