நெல்லை கோட்ட செய்திகள்
வாழ்த்தி வரவேற்கிறோம்
GDS TO MTS ஆக பதவி உயர்வு பெற்ற மூன்று தோழர்களும் நமது NFPE -P 4 சங்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர் .அவர்களிடம் நமது அஞ்சல் மூன்றின் செயல் தலைவர் தோழர் கண்ணன் அவர்கள் உறுப்பினர் படிவங்களை பெற்று கொண்டார் .மூன்று தோழர்களும் GDS ஆக பணிபுரிந்த நாட்களில் தொழிற்சங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
1.தோழர் M .ரெங்கநாதன் 2.M .அந்தோணி பூபாள ராயன் 3.S .முருகன்
---------------------------------------------------------------------------------------------------------------------
இந்தமாதம் பணிநிறைவு பெறுகின்ற தோழியர்கள்
1.K .அனுராதா LSG Accountant Divisional office
2..M.P.விஜயா LSG OA Divisional office
தோழியர்களின் பணிநிறைவு காலங்கள் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது
--------------------------------------------------------------------------------------------------------------------------
சில நேரத்தில் சில அதிகாரிகள்
மேளா மெகா மேளா நாட்களில் ஒரே வாடிக்கையாளர் பெயரில் குறைந்த டெனாமினே சனில் பல கணக்குகளை தொடங்கி அஞ்சல் இலாக்காவையும் நிதி அமைச்சகத்தையும் ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட உபகோட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பீகார் CPMG திரு அனில்குமார் IPS அவர்களின் நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம் ..
------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment